SK ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..

Update: 2025-08-29 03:47 GMT

 'மதராஸி' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

சிவகார்த்திகேயனோட 'மதராஸி' படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கு. முருகதாஸ் இயக்கத்துல நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்மிணி வசந்த்-னு பலரும் நடிச்சு இருக்குற இந்த படம், வர செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு. ரீசண்டா ரிலீஸ் ஆகி 18 பில்லியனுக்கும் மேல போன, இந்த படத்தோட Trailer ரசிகர்கள் கிட்ட ரொம்பவே எதிர்பார்ப்ப ஏற்படுத்தி இருக்கு. இந்த சூழல்ல படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கி இருக்கு. இதுனால படத்தோட மொத்த டைமிங், 2 மணி நேரம் 47 நிமிடங்கள்னு முடிவு செய்யப்பட்டு இருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்