ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு.. திடீரென பட பிடிப்பை நிறுத்திய டைரக்டர்

Update: 2025-09-08 07:02 GMT

ஆட்டுக்குட்டியை பலி கொடுக்க மறுத்த இயக்குநர் - சூட்டிங் நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மலை கிராமங்களில் இயக்குனர் பிரபு சாலமனின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் குட்டி ஆட்டை பலி கொடுக்க மறுத்ததால் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்