`தி கோட்' வசூல் சர்ச்சை.. தயாரிப்பாளர் ஆதங்கம் | The Goat | Vijay | AGS

Update: 2025-02-14 02:21 GMT

விஜயின் THE GOAT படத்தை வசூல் நிலவரத்துல நாங்க எந்த பொய்யான தகவலையும் கொடுக்கலனு தயாரிப்பாளர் அர்ச்சனா விளக்கம் கொடுத்துருக்காங்க...

வெங்கட்பிரபு இயக்கத்துல விஜய் நடிச்ச கோட் படம் 400 கோடிக்கும் அதிகமா வசூல் ஈட்டிச்சினு தயாரிப்பாளர் தரப்புல சொல்லப்பட்டுச்சி.

ஆனா, படம் சுமார், இதுலாம் பொய்யான தகவல்னு இணையத்துல விமர்சனம் எழுந்துச்சி.

இதுகுறித்து பேசியிருக்க தயாரிப்பாளர் அர்ச்சனா, வரி கட்ட வேண்டிய சூழல் வரும், அதனால் எங்களுக்கு பொய்யான வசூல காட்ட வேண்டிய அவசியம் இல்லைனு சொன்னாங்க...

போன வருஷத்துல அதிகம் வசூல் செய்த படம் கோட்தானு அனைத்து தியேட்டர்லயும் சொல்லிட்டாங்க.., அவ்ளோதான்னு அர்ச்சனா முற்றுப்புள்ளி வச்சிட்டாங்க....

Tags:    

மேலும் செய்திகள்