சுந்தர் சி சொன்ன வார்த்தை.. வரிசையாக ஆதாரத்தை இறக்கும் ரசிகள்ர்கள்

Update: 2025-04-22 03:15 GMT

இதுமட்டுமில்ல, படக்குழு விட்ருக்க காமெடி புரோமோவும் ஃபேன்ஸை ரசிக்க வச்சிருக்கு.

அப்டியே கட் பண்ணா, படம் சார்ந்த இன்டர்வியூல பேசுன இயக்குநர் சுந்தர் சி, தான் எந்த படத்துலயும் மிகவும் ஆபாச காட்சிகளை வைக்க மாட்டேனும், கிளாமரா இருந்தாலும் குடும்பத்தோட ரசிக்குற மாதிரிதான் காட்சிகள் இருக்கும்னும் சொன்னாரு. இருந்தாலும் சிலரு, அவரோட பழைய பாட்டுலாம் அப்படி இருந்தது இல்லைனும் விமர்சிச்சிட்டு இருக்காங்க..

Tags:    

மேலும் செய்திகள்