"சன் கேரக்டர் இறந்து போயிருக்காரு..அப்பவும் மேக்கப் போட்டு வந்தாங்க.."-கே.எஸ்.ரவிக்குமார்

Update: 2025-07-16 04:42 GMT

சரோஜாவுடனான மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்த கே.எஸ்.ரவிக்குமார்

சென்னை வடபழனியில் சென்ட்ரல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஆதவன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கும் நடிகை சரோஜா தேவிக்கும் இடையே நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்