Sathyaraj | Madras Matinee | "Too much of heroism என்ற நிலை மாறிவிட்டது" - நடிகர் சத்யராஜ்

Update: 2025-06-22 09:00 GMT

Too much of heroism படத்தை தான் மக்கள் பார்ப்பாங்க என்ற நிலைமை மாறி டூரிஸ்ட் பேமிலி, மாமன், மெட்ராஸ் மேட்டினி போன்ற படங்கள் நன்றாக ஓடியதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சாருகேசி திரைபடத்தின் ட்ரேய்லர் வெளியிட்டு விழாவில், காணொளி வாயிலாக நடிகர் சத்யராஜ் பேசினார்.

அப்போது, நடிகை ரம்யா பாண்டியன்,படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி இந்த படத்தில் புகுந்து விளையாடி இருப்பதாக தெரிவித்தார்

டப்பிங் சமயத்தில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை பார்க்கும் போது தன்னை அறியாமலேயே அழுதுவிட்தாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்