`ரெட்ரோ' படம் ரூ.235 கோடி வசூல் - போஸ்டருடன் நன்றி

Update: 2025-05-19 06:47 GMT

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல தன்னோட 2D நிறுவன தயாரிப்புல நடிச்சி அண்மையில் தியேட்டர்ல ரிலீசான படம் ரெட்ரோ...

சூர்யா ஃபேன்ஸ்க்கு படம் பிடிச்சிருந்தாலும், 2nd HALF இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்னு அதிக கமென்ட்ஸ் வந்துச்சு...

முதல் வாரத்துல வசூல் வேட்டை நடத்துன ரெட்ரோ படம், அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எதிர்பார்த்ததைவிட வசூல் குறைஞ்சதா சினிமா வட்டாரத்துல சொல்லிகிட்டாங்க..

இப்படி, இருக்க தியேட்டர் வசூல் மற்றும் ஆடியோ உட்பட இதர வசூல் சேர்த்து ஒட்டுமொத்தமா ரெட்ரோ படம் 235 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்கிறதா படக்குழு போஸ்டர் மூலமா அறிவிச்சிருக்கு..

இன்னும் பல தியேட்டர்ல ரெட்ரோ படம் வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்