படக்குழுவினருடன் சேர்ந்து `கெவி' திரைப்படத்தை கண்டு ரசித்த மலைவாழ் மக்கள்

Update: 2025-07-25 05:03 GMT

ரீசன்டா ரிலீஸ் ஆன 'கெவி' திரைப்படத்த கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதில இருக்குற தியேட்டர்ல மலைவாழ் மக்களோட சேர்ந்து படக்குவிழுவினரும் பாத்து ரசிச்சு இருக்காங்க. இயக்குனர் தமிழ் தயாளன் இயக்கி நடிகை ஷீலா ராஜ்குமார், நடிகர் ஆதவன் அப்பிடினு பலர் நடிச்ச இந்த படம் முழுக்க மலைவாழ் மக்களோட வாழ்க்கைய மையமாக வச்சு எடுக்கப்பட்டு இருக்கு. இந்த படத்தோட சிறப்பு காட்சிய ஆனைக்கட்டி, கண்டிவழி, ஆலமரமேடு உள்ளிட்ட மலைப்பகுதிகள சேந்த மலைவாழ் மக்கள் நடிகை ஷீலா உள்ளிட்ட படக்குழுவினரோட ஒன்னா தியேட்டர்ல பாத்து இருக்காங்க. படத்த பாத்த பலரும் மலைகள்ல அவங்க எதிர்கொள்ற சவால்களையும், தினமும் படுற கஷ்டத்தையும் படத்துல காட்டி இருக்குறதாக ரொம்பவே நெகிழ்ச்சியோட படக்குழுவினர பாரட்டி இருக்காங்க.

Tags:    

மேலும் செய்திகள்