வெளியானது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் - முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த சந்தானம்
நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் வெளியான நிலையில், படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் நடிகர் சந்தானம் பார்த்து வருகிறார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் ராஜாவிடம் கேட்போம்....