3 தேசிய விருதுகளை வென்றதற்கு பின் - `பார்க்கிங்' படக்குழு தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி
கடந்த 2023-ம் ஆண்டு வெளிவந்த “பார்க்கிங்“ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அத்திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஆகியோர் தந்தி டிவி-க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.