புதிய மைல் கல்லை எட்டிய எம்புரான்...

Update: 2025-04-08 06:47 GMT

The film Emburaan has achieved a milestone that has never been achieved in the Malayalam film industry...ப்ரித்வி ராஜ் - மோகன்லால் கூட்டணில உருவான எம்புரான சுத்தி ஏகப்பட்ட சர்ச்சைகள்...ஆனாலும் எந்த விஷயமும் படத்தோட வசூல அசைச்சு கூட பாக்க முடியல...இதுவரைக்கும் எந்தவொரு மலையாள திரைப்படமும் எட்ட முடியாத மைல் கல்ல எம்புரான் எட்டிருக்கு... உலகம் முழுக்க 250 கோடி வசூல தாண்டி மஞ்சுமல் பாய்ஸ் சாதனைய முறியடிச்சு வெற்றிநடை போட்டுட்டு இருக்கு எம்புரான்...

Tags:    

மேலும் செய்திகள்