Jana Nayagan | Parasakthi | ஜனநாயகன்,பராசக்திக்கு ஷாக் கொடுத்த அக்கட தேசம்

Update: 2026-01-06 16:28 GMT

ஜனநாயகன், பராசக்தி படங்களுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் குறைந்த அளவிலான திரையரங்குகளே கிடைத்துள்ளன.. தெலுங்கில் பொங்கலுக்கு 5 படங்கள் வெளியாகின்றன. இந்த 2 படங்களையே தமிழக திரையரங்குகளில் அதிகம் திரையிட விரும்புவதால்

தெலுங்கிலிருந்து வரும் படங்களுக்கு இங்கு தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் சிரமம் உள்ளதாம்... பிரபாசின் தி ராஜா சாப் படத்திற்குக் கூட மிகக் குறைவான திரையரங்குகளே கிடைத்துள்ளதாம்... இதேபோல் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகவுள்ள ஜனநாயகன் மற்றும் பராசக்தி படங்களுக்கும் ஆந்திரா, தெலங்கானாவில் குறைந்த அளவிலான திரையரங்குகளே கிடைத்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்