"வாழ்க்கைல ஒருமுறையே கிடைக்குற வாய்ப்பு" - கும்பமேளாவில் தமன்னா பக்தி உருக்கம்

Update: 2025-02-23 03:58 GMT

மகா கும்பமேளாவை முன்னிட்டு, நடிகை தமன்னா குடும்பத்துடன் சேர்ந்து, பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார். வாழ்க்கையில் ஒரு முறையே கிடைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும் தமன்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்