Tere Ishk Mein | Dhanush | நிறைவடைந்த தேரே இஷ்க் மே ஷூட்டிங் - கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ்
தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் இணைந்து நடிக்கும் "
தேரே இஷ்க் மே" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 2013ல் வெளியான ராஞ்ஜனா படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில்
விமானப்படை உடையில் இருந்த தனுஷின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தி மற்றும் தமிழில் உருவாகியுள்ள இந்த படம் 2025ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.