“எழுத்தறிவு மிக்க முதல் சமூகமே தமிழ் சமூகம்“ - வரலாற்றை சொன்ன தொல்லியல் துறை இணை இயக்குனர்

Update: 2025-02-18 04:39 GMT

“எழுத்தறிவு மிக்க முதல் சமூகமே தமிழ் சமூகம்“ - வரலாற்றை சொன்ன தொல்லியல் துறை இணை இயக்குனர்

தமிழர்கள் நாகரீகம், இரும்பின் தொன்மை நூல் குறித்து தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கலந்துரையாடினார். அப்போது ஹரப்பா சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்களாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். மேலும் எழுத்தறிவு மிக்க முதல் சமூகமே தமிழ் சமூகம் தான் என்றும், வடமாநிலங்களில் இது போன்ற ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்