தக் லைஃப் படத்தோட டிரெய்லர் வைரலா சுத்திட்டு இருக்க, அதுல கமல்ஹாசன் நடிப்பு, எஸ்.டி.ஆர். டைலாக், திரிஷாவோட கேரக்டர் பத்தி சோசியல் மீடியாவுல செம்ம டாக் போயிட்டு இருக்கு
இந்த படத்துல ஜிங்குச்சா பாடல் வெளியாகி செம்ம வைரலாக, SUGAR BABY என்ற டைட்டில்ல ரெண்டாவது பாட்டை கொடுக்க தயாராயிட்டாரு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
பாடல் புதன்கிழமை 5 மணிக்கு வெளியாக இருக்க, அதுக்கு முன்னாடி ஒரு புரோமோவ படக்குழு வெளியிட்டிருக்கு.. இதை பார்த்துட்டே திரிஷா ஃபேன்ஸ் ஆவலோட ஹார்ட்டின் விட்டுட்டு இருக்காங்க...
தக் லைஃப் படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக போகுது. அதுக்கு முன்னாடி வர 24ஆம் தேதி ஆடியோ லாஞ்ச் நடத்த போறாங்க...