உள்ளே வந்த போலீசார்... சூர்யா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்..? பரபரப்பு தகவல்
சென்னை ஈசிஆரில் நடைபெற்ற நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பு பணிகள் போலீசாரால் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அங்கு நடந்தது என்ன? திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து செய்தியாளர் நந்தகோபாலிடம் கேட்கலாம்...