6 ஆண்டுக்குப்பின் மீண்டும் படம் இயக்கவுள்ள சூப்பர் டீலக்ஸ் இயக்குனர்

x

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, ஆறு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படத்தை எடுத்த அவர், தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்