God | Rajinikanth | கடவுளாக மாறிய ரஜினி! அபிஷேகம் செய்த ரசிகர்.. சுவாரஸ்ய சம்பவம்

Update: 2025-04-14 02:32 GMT

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் ரஜினி சிலைக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், கார்த்திக் என்பவர் நடிகர் ரஜினிக்கு கோவில் அமைத்து, 300 கிலோ எடையில் கருங்கல்லினால் செய்யப்பட்ட முழு உருவ மூலவர் சிலை வைத்துள்ளார். தமிழ் புத்தாண்டையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 6 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

ரஜினியின் கூலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு பூஜை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்