`டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவை நேரில் பார்த்து பாராட்டிய SK

Update: 2025-05-11 05:10 GMT

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். அறிமுக இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டியது ஊக்கமளிப்பதாக இயக்குநர் அபிஷன் நெகிழ்ந்துள்ளார். இது தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எடுத்துகொள்வதாகவும், தொடர்ந்து உணர்வுப்பூர்வமான கதைகளை தர தூண்டுவதாகவும் அபிஷன் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்