Vetrimaran | வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்புவும் நெல்சனும். ரசிகர்களை `Goosebumps' ஆக்கிய அப்டேட்
Vetrimaran | வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்புவும் நெல்சனும். ரசிகர்களை `Goosebumps' ஆக்கிய அப்டேட்
சிம்பு நடிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் நெல்சன்
இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சிம்பு கூட்டணியில், இயக்குநர் நெல்சன் நடிகராக அறிமுகமாகிறார். ‘வாடிவாசல்' படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில், முக்கிய சிறிய கதாபாத்திரம் ஒன்றில், இயக்குநர் நெல்சன் நடிக்க உள்ளார். இந்நிலையில், வெற்றிமாறன் முதன்முறையாக எடுத்துள்ள ப்ரோமோ ஷூட்டில், சிம்புவும் நெல்சனும் இணைந்து நடித்துள்ளனர். அதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.