ஸ்ருதிஹாசன் பிறந்தநாள் - 'டிரெயின்' படக்குழு வாழ்த்து

Update: 2025-01-28 07:57 GMT

நடிகை ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிப்பில் உருவாகும் "டிரெயின்" திரைப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு மிஷ்கினே இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளையொட்டி, அவர் பாடுவது போன்ற கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்