பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நடந்த அதிர்ச்சி.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் | Shreya Ghoshal

Update: 2025-03-02 02:50 GMT

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தன்னோட எக்ஸ் தள பக்கம் ஹேக் பண்ணப்பட்டு இருக்குறதா தெரிவிச்சுருக்குறது பெரும் பரபரப்ப ஏற்படுத்திருக்கு...

மேற்கு வங்கத்துல பிறந்தாலும் ஸ்ரேயா கோஷலோட குரலுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் அதிகம்...குறிப்பா தமிழ் ரசிகர்கள் ரொம்பவே அதிகம்...

இந்த நிலைல..தன்னோட எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா ஸ்ரேயா கோஷல் தன்னோட இன்ஸ்டா பேஜ்ல தெரிவிச்சுருக்காங்க...கடந்த 13ம் தேதியே ஹேக் பண்ண பட்டதாதகவும், இது தொடர்பா எக்ஸ் டீம ரீச் பண்ண எவ்ளவோ ட்ரை பண்ணியும் முடியலன்னு தெரிவிச்ச ஸ்ரேயா கோஷல்...தன்னோட எக்ஸ் பேஜ்ல வர்ற எந்த பதிவயும் நம்ப வேண்டாம்னு ரசிகர்கள்கிட்ட கோரிக்க வைச்சுருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்