Shooting |sjsurya |விபத்தில் சிக்கிய எஸ்ஜே சூர்யா.. கம்பியில் மோதி படுகாயம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
எஸ்.ஜே சூர்யாவின் "கில்லர்" படப்பிடிப்பு தளத்தில் விபத்து
நடிகர் எஸ்.ஜே சூர்யா இயக்கி நடிக்கும் "கில்லர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது.