ஒட்டுமொத்த தமிழ் திரையுலகை உலுக்கிய ஷூட்டிங் மரணம் -மனம் வெதும்பிய பா.ரஞ்சித்
வேட்டுவம்' ஷூட்டிங்கி ஸ்டன்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்தது குறித்து பா.ரஞ்சித் விளக்கம்
எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன . இருந்தும் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது மோகன் ராஜின் உயிரிழப்பு எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு ஏற்பட்டதாக பா.ரஞ்சித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.