பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா சொன்ன அதிர்ச்சி தகவல் - ஆடிப்போன ரசிகர்கள்

Update: 2025-08-26 08:47 GMT

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடரில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா தனது காதலன் என கூறி வரும் நபர் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது....

அந்த பதிவில், தன் கணவர் எனக் கூறி பொதுதளங்களில் செயல்பட்டு வருபவர் மோசடியான நபர் என்றும், அவர் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிபிட்டுள்ளார்...

தாங்கள் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொண்டதாகவும், நடக்காத விஷயங்களை கதைகளாக உருவாக்கி அவர் நேர்காணலில் கூறி வருவதாக நடிகை ஸ்வேதா குற்றம்சாட்டியுள்ளார்.

துரதிருஷ்டவசமாக ஒரு காலத்தில் தான் அவரை நம்பியதாகவும், ஆனால், அவரை பற்றி தெரிந்த பிறகு விலகிவிட்டதாகவும் குறிப்பாக தாங்கள் இருவரும் முற்றிலுமாக பிரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்