மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் உடலுக்கு சீமான் அஞ்சலி
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அவரது குடும்பமே பஞ்ச பாண்டவர்களின் குடும்பம் போன்றது எனவும், அப்படிப்பட்ட ஈடுபாட்டுடன் இணைந்திருந்த இசைக் குடும்பத்தில் ஒருவர் இல்லை என்ற வலி அதிகமாக ஏற்பட்டு இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.