Samantha | Watch | சமந்தா கையில் இருந்த வாட்ச் விலை இவ்வளவா? | ஷாக்கில் ரசிகர்கள்
சமந்தா அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.30 லட்சமா ?
இந்திய அளவுல பிரபலமான கதாநாயகிகள்ல ஒருவரான நடிகை சமந்தாவோட வாட்ச் விலை வெளியாகி வியப்ப ஏற்படுத்தியிருக்கு.... சமீப காலமா படங்கள் மட்டு இல்லாம வெப் தொடர்கள்லயும் அதிக கவனம் செலுத்திட்டு வர நடிகை சமந்தா, சொந்தமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சுபம்னு ஒரு படத்த தயாரிச்சிருக்காங்க... இந்நிலையில, தான் சமந்தா சமீபத்துல வெளியிட்டுள்ள புகைப்படத்துல டிரபேஸ்டு (trapezed) வடிவிலான பியாஜெட் கைக்கடிகாரத்த (Piaget )அணிந்திருந்தாங்க.. இதோட விலை 30 லட்சத்துக்கும் அதிகம்னு சொல்லப்படுது...