- டைரக்டர் முருகதாஸ்க்கு COMEBACK படமா இருக்குமானு பேச வச்சிருக்க படம் சிக்கந்தர். சல்மான் - ராஷ்மிகா PAIR ஃபேன்ஸை கவர, படம் ரம்ஜானுக்கு வரதா ஏற்கனவே சொல்லியிருந்தாங்க...
- இப்ப, படத்தோட முதல் பாட்ட இறக்கி ஃபேன்ஸை சந்தோசபடுத்தியிருக்காங்க... மியூசிக்கும், சல்மான் - ராஷ்மிகா டான்ஸும் செம்மனு சொல்லிட்டு இருக்காங்க...