கோவையில் பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகைகள் ஒட்டிய போஸ்டர்

Update: 2025-04-19 16:17 GMT

சச்சின் களத்துல 234ம் சிக்ஸர் தான் என்ற வாசகங்களுடன் கோவையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் ரசிகர்களால் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. சச்சின் திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டதையொட்டி கோவையில் படத்தை வரவேற்கும் விதமாக கோவை புறநகர் கிழக்கு மாவட்ட ரசிகர்கள் சார்பாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்