ரெட்ரோ படத்தோட சக்சஸ்க்கு அப்பறமா, ரஜினிகாந்துக்கு ஒரு ஸ்டோரி ரெடியா வச்சு இருக்குறதா, director கார்த்திக் சுப்புராஜ் தெரிவிச்சு இருக்காரு. சூர்யா நடிச்ச 'ரெட்ரோ' படத்த.. கோவையில இருக்குற ஒரு தனியார் தியேட்டர்ல போய் ரசிகர்களோட ஒன்னா பாத்த கார்த்திக் சுப்புராஜ், ரெட்ரோ படம் சக்சஸ் ஆனது ஹாப்பியா இருக்குனும், ஒரு Fight Scene எடுத்தது தான், ரொம்ப Challenge ah இருந்துச்சுனும் சொல்லி இருக்காரு. அதோட, சூர்யா ஒரு பெஸ்ட் Actor-னும், சொல்லி இருக்காரு. பேட்ட படத்துல ரஜினியோட கை கோர்த்து இருந்த கார்த்திக் சுப்புராஜ், இப்போ கார்த்திக் சுப்புராஜ், திரும்பவும் ரஜினிக்கு, ரெடிய ஒரு ஸ்டோரியா வச்சு இருக்குறதாவும், அந்த ஸ்டோரிக்கு ரஜினி ஓகே மட்டும் சொல்லிட்ட, ரஜினிய வச்சு அடுத்ததா ஒரு படம் பண்ணுவேனும் director கார்த்திக் சுப்புராஜ் அறிவிச்சு இருக்காரு.