நேற்று ரிலீஸ் - இன்று 'பராசக்தி' டீமுக்கு காத்திருந்த ஷாக்

Update: 2026-01-11 04:24 GMT

நேற்று ரிலீஸ் - இன்று 'பராசக்தி' டீமுக்கு காத்திருந்த ஷாக்

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து நேற்று வெளியான பராசக்தி திரைப்படம் இணையத்தில் கசிந்தது.

சுதா கொங்கரா இயக்கத்தில் , ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பராசக்தி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

இந்நிலையில், இணையதளங்களில் முழு படமும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்