மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி மோகன் | ரசிகர்களுடன் FDFS பார்க்க வந்த ஸ்ரீலீலா
பராசக்தி ரிலீஸ் - ரசிகர்களுடன் படம் பார்க்க ரவி மோகன் வருகை
நடிகர் ரவி மோகன், கெனிஷா காசி தியேட்டர் வருகை
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ்
சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் பராசக்தி படம் ரிலீஸ்