ரூ.10 கோடி கேட்கும் ரவி மோகன்

Update: 2025-07-15 07:56 GMT

படத்தில் நடிப்பதற்காக பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை

திரும்ப தரக்கோரி நடிகர் ரவி மோகனுக்கு எதிராக வழக்கு


பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனத்தின் மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கால்ஷீட் கொடுத்தும் பணிகளை தொடங்காததால் நஷ்ட ஈடாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் - ரவி மோகன் தரப்பு வாதம்

Tags:    

மேலும் செய்திகள்