சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரவி மோகன், சிறார்களுடன் நடனம் ஆடி அசத்தினார். டான்ஸ் மாஸ்டர் செரிஃப், சிறார்களுக்கு இலவச நடன பயிற்சி வழங்கும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நடிகர் ரவிமோகனும், பாடகி கெனிஷாவும் மேடையில் ஆடி அசத்தினர்.