மீண்டும் கவனம் ஈர்த்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா | Rashmika Mandanna | Vijay Devarakonda

Update: 2025-04-07 14:57 GMT

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் லவ் பண்றாங்கனு ரொம்ப நாளா தகவல் ஓடிட்டு இருக்கு... அவங்க பர்ஷனலா எந்த போட்டோவ ஷேர் பண்ணாலும், அதை DECODE பண்ணிட்டு வராங்க ஃபேன்ஸ்..

இப்ப ராஷ்மிகா பிறந்தநாள் கொண்டாட டூர் போக, அங்க பீச்ல வச்சி போட்டோ போட்ருக்காங்க.. அடுத்த நாளே விஜய் தேவரகொண்டா பீச்ல இருக்க போட்டோவ இறக்க, ஃபேன்ஸ் எல்லாம், போட்டோ எடுத்தது ராஷ்மிகாதானனு கமெண்ட் போட்டு இருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்