ராம்சரண் பிறந்தநாள் ட்ரீட்டாக 'பெத்தி' புரோமோ | Ram Charan | PEDDI Promo | Thanthi Cinema

Update: 2025-04-07 14:47 GMT

கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த வெற்றிய பெறாததால், ஏமாற்றத்துல இருந்த ராம்சரண் பேன்ஸை, குஸிபடுத்துற மாதிரி இப்ப ஒரு அப்டேட் வந்துருக்கு..

உப்பெண்ணா படத்தை இயக்குன புச்சி பாபு இயக்கத்துல பெத்தி என்ற படத்துல ராம்சரண் நடிக்குறாரு. ராம்சரண் பிறந்தநாள் ட்ரீட்டா படத்தோட கிளிம்ப்ஸ் வர, செம்ம மாஸ்னு ஃபேன்ஸ் FIRE விட்டுட்டு இருக்காங்க... இதுமட்டுமில்ல ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக்ல பிஜிஎம் தெறிக்குது.

ராம்சரணுக்கு ஜோடியா ஜான்வி கபூர் நடிக்க, படம் அடுத்த வருசம் மார்ச் 27ஆம் தேதி ரிலீசாகும்னு சொல்லியிருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்