மகளிர் கிரிக்கெட் அணிக்கு நடிகர் ரஜினி வாழ்த்து
உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து. மகளிர் உலக கோப்பை வெற்றி இந்தியாவுக்கு மகிமையான தருணம் - ரஜினிகாந்த் பெருமிதம். “மகளிர் அணியினர் தேசிய கொடியை உலகம் முழுவதும் ஏந்திச் சென்றுள்ளனர்