Rajini | Kamal | ரஜினியும் கமலும் சேர்ந்து என்ட்ரி?- வெளியான `வேற லெவல்’ தகவல்
'பராசக்தி' வெளியீட்டு விழாவில் ரஜினி - கமல் பங்கேற்பு?
சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் வர ஜனவரி 14ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில, படத்தோட இசை வெளியீட்டு விழாவில நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருப்பதா புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கு....