விஜய் மாநாடு குறித்த கேள்வி.. "யாரா இருந்தாலும்.." - விஷால் கொடுத்த பதில்

Update: 2025-08-26 05:31 GMT

"விஜய்க்கு வாழ்த்துகள்! 2026-ல் நிறைய செய்ய வேண்டி இருக்கு" - விஷால்

விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, உதகையில் 'மகுடம்' படப்பிடிப்பு தளத்தில் அன்னதானம் வழங்கிய நடிகர் விஷால், தவெகவின் 2வது மாநில மாநாடு, தூய்மை பணியாளர்களின் போராட்டம் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்