"பாம்" திரைப்படத்திற்கு வித்தியாசமான முறையில் ப்ரோமோஷன்

Update: 2025-09-11 04:33 GMT

அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் "பாம்" திரைப்படத்திற்கு அப்படக்குழுவினர் வித்தியாசமான முறையில் ப்ரோமோஷன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 12ம் தேதி படம் வெளியாகியுள்ள நிலையில், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ஆகியோர் இடம்பெற்றுள்ள புரோமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்