- குட் பேட் அக்லி படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிச்ச பிரியா வாரியர், அர்ஜுன் தாஸ் ஓட சேர்ந்து விண்டேஜ் சுல்தானா பாட்டுக்கு டான்ஸ் ஆட, தியேட்டர்ல விஷில் பறந்துச்சு...
- இன்னும் இந்த சுல்தானா பாட்டு VIBEல சுத்திட்டு இருக்க பிரியா வாரியர், திருப்பி அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்சா பகிர்ந்திருக்காங்க.. அதுவும் கவனத்தை ஈர்த்திருக்கு.