Pradeep Ranganathan | Tamil Movie | Kayadu | முரட்டு ஹிட் அடித்த Dragon - OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஸ்வத் இயக்கத்துல பிரதீப் ரங்கநாதன், கயாடு லோகர், அனுபமா நடிப்புல வெளியான டிராகன் படம், பெருவாரியான ஃபேன்ஸை திருப்திபடுத்தி, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமா வசூலை குவிச்சுது..
தியேட்டர்ல வெறியா ஓடுன இந்த படம், அடுத்ததா நெட்பிளிக்ஸ்ல வர 21ஆம் தேதி வெளியாக போவதா அறிவிச்சிருக்காங்க.. தியேட்டர்ல மிஸ் பண்ணவங்க ஓடிடில பார்த்து ஜாலி பண்ணுங்கனு படக்குழு சொல்லியிருக்காங்க...