Parking | Director Ramkumar | அடுத்த பட அப்டேட் கொடுத்த 'பார்க்கிங்' பட இயக்குநர்
Parking | Director Ramkumar | அடுத்த பட அப்டேட் கொடுத்த 'பார்க்கிங்' பட இயக்குநர்
நல்ல படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் - இயக்குநர் ராம்குமார்
நல்ல படங்களுக்கு விருது கிடைச்சாலும் கிடைக்காவிட்டாலும் மக்களிடையே வரவேற்பு வந்து கொண்டுதான் இருக்கிறது என்று, தேசிய விருது அறிவிக்கப்பட்ட 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, வட பழனியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஒரு மாதத்தில் வர உள்ளதாகவும் தெரிவித்தார்.