நெப்போலியன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Parithabangal Gopi Sudhakar

Update: 2025-07-16 03:17 GMT

நெப்போலியன் மகன் தனுஷிடம் நலம் விசாரித்த `பரிதாபங்கள்’ கோபி, சுதாகர்

அமெரிக்கா சென்ற பிரபல யூடியூபர்கள் கோபி, சுதாகர் ஆகியோர் அங்கு நடிகர் நெப்போலியனின் மகனான தனுஷை சந்தித்து நலம் விசாரித்தனர். இது தொடர்பாக, நடிகர் நெப்போலியன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போஸ்ட், வேகமாக பரவி வருகிறது. அதில், தனது மகன் தனுஷிற்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தந்த கோபி சுதாகருக்கு நன்றி என நடிகர் நெப்போலியன் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்