ஜன.3ம் தேதி 'பராசக்தி' இசை வெளியீட்டு விழா
ஜனவரி 3ஆம் தேதி பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் ஓட 25வது படமும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படமுமான 'பராசக்தி' திரைப்படத்தோட இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது...
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்துல... அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில... படத்தோட இசை வெளியீட்டு விழா ஜனவரி 3ஆம் தேதி தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
