கூலி ஷூட்டிங்கை முடிச்சிட்டு இப்ப கூலி படத்தோட ரெண்டாவது பாகத்துல நடிச்சிட்டு இருக்காரு ரஜினிகாந்த்.
கோவை மாங்கரை பக்கத்துல ஷூட்டிங் நடந்துட்டு வர, ரஜினிகாந்த் ஷூட்டிங் முடிச்சிட்டு செல்லும்போது, அவரை பார்க்க ஃபேன்ஸ் குவிஞ்சிட்டாங்க..
ரசிகர்களை பார்த்ததும், கார்ல நின்னபடி ரஜினி கையசைக்க, ஃபேன்ஸ் செம்ம ஆரவாரம்.. அதுல ஒருத்தரு தெய்வமே கடவுளே என கத்தி கத்தி அன்பை கொட்டி தீர்த்துட்டாரு.