Nivetha Pethuraj "நீதித்துறைக்கு நன்றி" - நிவேதா பெத்துராஜ் போட்ட எக்ஸ் பதிவு

Update: 2025-10-15 13:25 GMT

"நீதித்துறைக்கு நன்றி" - நிவேதா பெத்துராஜ் போட்ட எக்ஸ் பதிவு

திருப்பரங்குன்றம் பாரம்பரியத்தை காத்த நீதித்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகை நிவேதா பெத்துராஜ் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தடை விதித்தது. இதை மேற்கோள்காட்டி எக்ஸ் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட பதிவில், அமைதியையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் அதேவேளையில், நமது நம்பிக்கையை, போராடி தான் நிலைநாட்ட வேண்டும் என்றில்லை என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்