Nivetha Pethuraj | தன் மனதை திருடிய கள்வனை இன்ஸ்டா போஸ்டில் காட்டிக்கொடுத்த நிவேதா பெத்துராஜ்

Update: 2025-08-28 02:43 GMT

காதலில் நிவேதா பெத்துராஜ் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலரை அறிமுகம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், பேட்மிண்டன், ஃபார்முலா ஒன் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

இந்நிலையில், மாடலிங் துறையைச் சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரானை காதலித்து வருவதாக இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். ரசிகர்கள் இதனை பார்த்து நிவேதா-இப்ரான் ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்