- தமிழ்ல ஈஸ்வரன் மூலம் ஃபேமசான நிதி அகர்வால், இப்ப பவன் கல்யாணோட ஹரிஹர வீர மல்லு படத்துல நடிச்சிருக்காங்க.. இதனாலேயே தெலுங்கு ஸ்டேட்ஸ்ல ஃபேமஸ் ஆயிட்டாங்க நிதி..
- கடை திறப்பு விழாவுக்கு CHIEF GUEST-ஆ நிதி அழைக்கப்பட, அங்க போய், தன்னோட படத்துல ஹிட்டான பாட்டுக்கு டான்ஸ் ஆடி VIBE ஆயிருக்காங்க